சாத்தானின் 10செயல்பாடுகள்*..!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1) தூண்டிவிடுதல்
அவனின் மிக முக்கியமான
வேலையாகும்....
2) அவனின் தூண்டுதலில்
விழுந்தவுடன் அதை சொல்லி
சொல்லி குற்றப்படுத்தி
கொண்டேயிருப்பது
அவனின் 2 nd வேலையாகும்...
3) நம்மை பற்றிய தேவ சித்தத்தின்
மேல் நாம் கவனம்
செலுத்தாதவாறு
நமது மனதை வேறு திசையில்
திருப்பி விடுவது அவனின் மகா
தந்திரமான செயலாகும்....
(எனவே நாம் அக்கம் பக்கம்
பார்க்காமல்
அவரின் சித்தம் செய்வதிலேயே
அமைதியாக ஓடிக்கொண்டே
இருக்க வேண்டும்)
4) நமது ஜெப நேரத்தை திருடுவதில்
அவன் மிகவும் திறமைசாலி....
(ஜெபம் இல்லாத ஒரு
கிறிஸ்தவனை சாத்தான் தன்
இஷ்ட்டபடி இயக்க முடியும்)
5) வேத தியானத்தை உதாசீனப்படுத்தும்
ஓர் மன நிலையை உருவாக்குவான்...
6) பிறரை குற்றப்படுத்தும் பழக்கத்தை அவன் ஊக்குவிப்பான்.....
"குற்றப்படுத்துதல்" என்பது சாத்தானின் குலத்தொழில்.
7) "பெருமையாக" சிந்திக்க வைப்பான் அல்லது "தாழ்வு மனப்பான்மை"கொண்டு வருவான்.....
(மிஞ்சின நீதிமானாக்குவான் or
மிஞ்சின பாவியாக்குவான்)
8.உணர்ச்சிவசப்படுத்தும் சில தவறான
"உபதேச குழப்பங்களில்" கொண்டு போய்
மாட்டிவிட்டுவிடுவான்....
9) பண ஆசை / பொருளாசை / மாம்ச இச்சை
போன்றவற்றில் இழுத்து போட பார்ப்பான்.
10) தூக்க மயக்கம்
பெருந்தீனி தூண்டுதல்
அதிக பேச்சி
பொழுது போக்கு ஆர்வம்
ஆகியவற்றில்
கவிழ்த்துப்போடவான்...
#பின்_குறிப்பு:-
என் அருமை சகோதர
சகோதரிகளே பயப்பட வேண்டாம்
ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்
a) வாய் திறந்து தேவனை துதியுங்கள்
b) தேவ வார்த்தையையே பேசுங்கள்
c) தைரியமாய் இருங்கள்
d) உங்கள் கவனத்தை கர்த்தரின் சித்தம்
செய்வதில் மட்டுமே செலுத்துங்கள்
0 comments:
Post a Comment