*ஜெபிக்கிறவர்களுக்கான தகவல்கள்.*
1⃣ *உலகளவில் செயல்பட்டு வரும் மிஷனரி ஸ்தாபனங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளன்.*
2⃣ *உலகளவில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களினங்களில் 25% பேர் இந்தியாவில் உள்ளனர்*
3⃣ *இந்தியாவில் இயேசுவை அறியாத 3.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. இங்கு 40 கோடி பேருக்கு இயேசு அறிவிக்கப்படவில்லை.*
4⃣ *இந்தியாவில் 30,000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட 204 இன மக்கள் உள்ளனர். 2600 இன மக்களிடையே ஒரு சபை கூட இல்லை.*
5⃣ *இந்தியாவில் 1 இலட்சத்திற்கும் மேல் முழு நேர ஊழியர்கள் உள்ளனர்.*
6⃣ *இந்தியாவிலுள்ள வட கிழக்கு மாநிலங்களான மிசோராம், நாகலாந்து, மேகாலாயா, ஆகிய மாநிலங்களில் 95 % பேர் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.*
7⃣ *இந்தியாவில் சுமார் 1 கோடி பேர் இரகசிய கிறிஸ்தவர்களாக உள்ளனர்.*
8⃣ *இந்தியாவிலுள்ள 28 ஆயிரம் பின்கோடுகளில் சுமார் 18 ஆயிரம் பின் கோடுகளில் ஒரு கிறிஸ்தவ ஊழியர் கூட இல்லை.*
9⃣ *இந்தியாவில் கிறிஸ்தவர்களின் உழைப்பும், பணமும் 90% கிறிஸ்தவர்களிடையே நடைபெறும் ஊழியங்களுக்காக செலவிடப்படுகிறது.*
🔟 *இந்தியாவில் மனிதர்களை கொன்று சாப்பிடும் சில பழங்குடி ஆதிவாசிகளுக்கு சுவிஷேசம் அறிவிக்கப்பட்டதால் அநேகர் மனம் மாறியுள்ளனர்.*
1⃣1⃣ *இந்தியாவில் வட பீகார் மிக குறைந்தளவு சுவிஷேசம் அறிவிக்கப்பட்ட மிக அதிகமான மக்கள் தொகை உள்ள பகுதியாகும்.*
1⃣2⃣ *இந்தியாவில் கிறிஸ்தவர்களின் மேம்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை மதவாத இயக்கங்கள் தடை செய்து வருகின்றன.*
1⃣3⃣ *ஜெபமே தியானத்தின் பிறப்பிடமாகவும், வாய்க்காலாகவும் இருக்கிறது. ஜெபத்தில் உண்மையுடனும், ஆயத்ததுடனும் காத்திருக்க வேண்டும்.*
1⃣4⃣ *வேறு எந்த காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்னால் குறைந்தது ஒரு மணி நேரமாவது தேவனோடு தனித்திருப்பது சிறந்தது.*
*ஜெபிப்போம், தேவனுக்காக செயல்படுவோமாக!!*
0 comments:
Post a Comment