Tuesday, January 9, 2018

யாருடைய ஜெபம் கேட்கபடுவதில்லை

1) அக்கிரம சிந்தை உள்ளோரின் ஜெபம் - சங் 66:18

2) இச்சைகளை நிறைவேற்றும் ஜெபம் - யாக் 4:3

3) மாயக்காரரின் ஜெபம் - யோபு 27:8,9

4) வேதத்தை கேளாதவர்களின் ஜெபம் - நீதி 28:9

5) பாவிகளின் ஜெபம் - யோ 9:31

6) துன்மார்க்கரின் ஜெபம் - சங் 109:2,7

7) பெருமையுள்ளவர்களின் ஜெபம் - லூக் 18:12, யோபு 35:12

8) விண் வார்த்தை உள்ள ஜெபம் - யோபு 35:13

9) பகைமை குணமுள்ளோரின் ஜெபம் - சங் 18:40,41

10) ஏழை கூக்குரலுக்கு தன் செவியை அடைத்து கொள்ளுகிறவன் ஜெபம் - நீதி 21:13

11) கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்கிறவர்களின் ஜெபம் - புலம் 3:42,44

12) தேவனுடைய பிரமாணங்களை மிறுகிறவர்களின் ஜெபம் - ஏரே 11:10,11

13)  சந்தேகபடுகிறவர்களின் ஜெபம் (கிடைக்குமா - கிடைக்காதா)- யாக் 1:6,7

14) அவிசுவாசமுள்ள ஜெபம் - மாற் 9:23,24

15) அருவருப்புகளை செய்கிறவர்களின் ஜெபம் - எசேக் 8:15,18

16) பொல்லாத கிரியைகளை செய்கிறவர்களின் ஜெபம் - மிகா 3:14

0 comments: